Tags : Thalapathy 65

cinema Tamil cinema

படப்பிடிப்பு தளத்தில் விஜய்! – வைரலாகும் ‘தளபதி 65’ புகைப்படம்!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 65’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது. ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, […]Read More

Indian cinema Latest News Tamil cinema

‘தளபதி 65’ Update: ஜார்ஜியா பறந்த நடிகர் விஜய்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கிய நெல்சனுனின் இயக்கத்தில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை சன் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் […]Read More

cinema Indian cinema Latest News

‘தளபதி 65’ல் வித்யுத் ஜம்வால் ? வதந்திக்கு முற்றுப்புள்ளி!

விஜய்யின் தளபதி 65 படப்பிடிப்பு ஒரு பூஜையுடன் தொடங்கியது. பூஜையின் போது நடிகர் கலந்து கொண்டார் மற்றும் அவரது படங்கள் அவரது ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டன. சமீபத்தியது அது வித்யுத் ஜம்வால் தளபதி 65 இன் பகுதியாக இருப்பதை மறுத்துள்ளது. அஜித்தின் பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இதை தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கி இவர் பிரபலமானார். இதையடுத்து சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் […]Read More

cinema Indian cinema Latest News

விஜய்யின் ‘தளபதி 65’ யில் இணைந்த மலையாள நடிகை!

விஜய்யின் தளபதி 65 பூஜை சமீபத்தில் நடைபெற்றது மற்றும் திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விஜய் பூஜையின் படங்கள் வைரலாகி, நடிகர் தலபதி 65 படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடினர். மலையாள நடிகை அபர்ணா தாஸ், ’தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தளபதி 65 படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.. இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார் . படத்தில் விஜய்க்கு ஜோடியாக […]Read More

cinema Latest News Tamil cinema

‘தளபதி 65’ அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஸ்டார் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் மக்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர் சென்று படம் பார்த்து வருகின்றனர். மாஸ்டர் படத்தினால் தங்களது துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக திரையரங்க உரியாமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். […]Read More

cinema Tamil cinema

#Thalapathy65: நெல்சன் இயக்கத்தில் ‘பூஜா ஹெக்டே’ !

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு. மேலும், இதில் விஜய்க்கு நாயகியாக நடிக்கப் பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !