Tags : Thalaivi

cinema Indian cinema Latest News News

கங்கனா ரணாவத் நடித்த தலைவி படம் #BoxOffice எப்படி உள்ளது?

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் தலைவி திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் விமர்சன ரீதியாக எந்த […]Read More

cinema Indian cinema Latest News News

கருணாநிதி நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.  மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.  இதையொட்டி தலைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி […]Read More

cinema Indian cinema Latest News News

இவரா #தலைவி ? உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ போட்ட கங்கனா..

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தன் சக சினிமா கலைஞர்களையும் அடிக்கடி வம்புக்கு இழுத்து வருகிறார். அதே போல அடிக்கடி இந்திய கலாச்சாரம் அது இது என்று ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்.Read More

cinema Latest News News Tamil cinema

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ படத்திற்கு ” U” சென்சார் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘தலைவி’ என்பதும் இந்த திரைப்படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்ததை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் […]Read More

cinema Latest News Tamil cinema

தலைவி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதா? படக்குழு விளக்கம்!

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, படத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டது. கரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !