Tags : thalaivar 169

cinema Indian cinema Latest News News

‘#தலைவர்169’ படத்தின் தலைப்பு; ரத்தக் கறை படிந்த கத்தியுடன் படக்குழு வெளியிட்ட வெறித்தனமான

‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதிபடுத்தி இருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !