உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட டீசர்!!
தமிழக அரசின் புதிய பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்…
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்பில், ரொக்கம் இடம்பெறாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், பாசிபருப்பு, கோதுமை, உளுந்து, கடலைபருப்பு, […]Read More