சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறை பூண்டி, காட்டிமேடு என்ற கிராமத்தில் 1968ம் ஆண்டு பிறந்தவர் ஜெயராமன் (51), விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். பாரமரிய விவசாய முறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயராமன், அழிந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க போராடிய நம்மாழ்வாரிடம் மாணவராக இருந்தார். அவரிடம் விவசாயம், பாரம்பரிய நெல் முறைகளை மீட்டெடுக்கும் முறையை கற்றுகொண்டு தொடர்ந்து வழக்கொழிப்பு செய்யப்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் வகைகளை கடந்த 22 ஆண்டுகளாக […]