பாலகிருஷ்ணாவின் #NBK108 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு வந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு கரணம் தமிழகத்தில் ஒரு புறம் தேர்தல் பணிகளும் மற்றும் போக்குவரத்து பயனங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால். கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ தமிழகத்தில் மீண்டும் […]Read More