Tag Archives: Tamil movie news

பாரிஸ் ஜெயராஜாக சந்தானம்! ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம்…

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த ‘பிஸ்கோத்து’ படம், தீபாவளிக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து சந்தானம், அடுத்து நடிக்கும் படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு, ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் […]

‘தெய்வமகள்’ஹீரோயினின் புதிய படம் -சந்தோஷத்தில் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நடிகை வானி போஜன், நடிகர் வைபவ்வுக்கு ஜோடியாக ஒரு புது படத்தில் நடிகையுள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ‘தெய்வமகள் ‘ தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தவர் நடிகை வானி போஜன்.இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.நடிகை வானி போஜன் இந்த ஒரே சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இவருக்கு ‘மேயாத மான் […]

விஜயை காண வந்த ரசிகர்களை அடித்து விரட்டிய போலீசார்..!

சென்னையில் இரவில் நடிகர் விஜயைப் பார்க்க திரண்ட ரசிகர்களை போலீசார் விரட்டியடித்தனர். விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மெர்சல்” இந்த படத்தை தொடந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காசிமேடு அருகே கடற்கரையில் நடைபெற்றது. எந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் .இந்த படத்தின் சில காட்சிகள் சென்னை படமாக்க படுகிறது .இதை காணச்சென்ற ரசிகர்களை போலீஸ் லத்தியை கெண்டு அடித்து விரட்டினார்கள். எந்த […]

90ML Public Review | Oviya | STR | Anita Udeep

Watch 90ML Public Review, Oviya, STR, Anita Udeep ..

சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன […]

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணையும் ஹீரோ

சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ சிம்புவுடன் இணைகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் ஜெய். அவர்தான் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைகிறார். இதை அவர் நீயா-2 பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது குறிப்பிட்டு இருக்கிறார். ஜெய் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் அப்பியரண்ஸில் வருவார். அவர்கள் சேர்ந்து நடித்த வேட்டை மன்னன் […]

மீண்டும் அதர்வாவுடன் இணையும் சமந்தா

அதர்வா சமந்தா இணைந்து நடித்த படம் பாணா காத்தாடி. இந்த படம் வெளியில் வந்து 9 வருடங்கள் ஆன பின் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இந்த படத்தை 96 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரிக்கிறார். இந்த படத்தில் மற்றுமொரு தகவல் என்னவென்றால் இந்த படத்தில் காமெடி நடிகராக யாரை கமிட் செய்வது என்பதுதான். இப்பொழுது டிரண்ட்ல் இருக்கும் யோகிபாபுவா இல்லை சூரியா என்று படக்குழுவினர் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Page 1 of 41234 »
Inandoutcinema Scrolling cinema news