ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ராமராவ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !
பழம்பெரும் தயாரிப்பாளர் டி.ராமராவ், வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பரிமாணங்களிலும் சிறப்பாக பணியாற்றிவர் டி ராமராவ். தெலுங்கு மற்றும் இந்தியில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களான என்.டி.ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா உள்ளிட்ட பலரிடமும் பணியாற்றியுள்ளார். இந்தியில் 1979-களில் அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, தர்மேந்திரா, சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். […]Read More