Tags : surya soorarai potru

cinema Indian cinema Latest News News

ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு! 

ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 […]Read More

cinema Indian cinema Latest News Tamil cinema

68வது தேசிய திரைப்பட விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யா திரைப்படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT-யில் வெளியானது. இதில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, மோகன் பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளனர். விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 68 வது தேசிய திரைப்பட விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !