Tags : Suresh kamatchi

cinema Indian cinema Latest News News

மாநாடு படத்தை தொடர்ந்து சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் சுரேஷ்

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்தது சிவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.  இப்படத்தில் யோகி மற்றும் தேஜா சரண்ராஜ் இருவரும் கதாநாயகனாக நடிக்கின்றனர்.  எஸ் ஜே சூர்யா வின் வியாபாரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாகி பின்னர் ‘குக்கூ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுவாதிஷா, சந்தோஷ், […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்த சரவெடி ! மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, சென்னை, புதுச்சேரி மற்றும் பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்தது. கரோனா பரவல் காரணமாக கடுமையான […]Read More

cinema Indian cinema

மண் தரையில் தூங்கிய சிம்பு – வைரலாகும் படம்!

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !