விஜய் ஆண்டனி நடித்த #ரத்தம் படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்ட இயக்குநர் அமுதன்!
பாலிவுட்டில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான ‘கிசா குர்சி கா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுரேகா சிக்ரி. இதையடுத்து ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இவர், 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். 1988ம் ஆண்டு வெளியான ‘தமஸ்’, 1995ம் ஆண்டு வெளியான ‘மம்மூ’, 2018-ம் ஆண்டு வெளியான ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. […]Read More