தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
பொங்கலுக்கு வரவிருக்கும் சூப்பர் விருந்து…மகேஷ் பாபுவின் #SVPபிளாஸ்டர்!
கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்காரு வரி பாட்டா பிளாஸ்டர் திட்டமிட்டதை விட சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே […]Read More