Tags : sunny Leone

cinema Indian cinema Latest News News

சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படம்! வெளியான டைட்டில் போஸ்டர்

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் தற்போது முடங்கியுள்ளது. இவ்விரு படங்கள் தவிர்த்து ‘ஷீரோ’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துவருகிறார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்!

இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார். இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி […]Read More

cinema Indian cinema Latest News News

சன்னி லியோன் எடுத்த திடீர் முடிவு…இனிமே இப்படி தான் !

பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். சன்னி லியோன் தனது கிளாம் அளவை பகிர்ந்து கொள்ள வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்றார். அவர் ஒரு சைக்கிள் அருகே காட்டிக்கொண்டிருக்கும் படங்களை வெளியிட்டு, ஒருவரின் உடல்நிலையை தீவிரமாக எடுத்துக்கொள்வது பற்றி பேசினார். தமிழில் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகின்றன. இரண்டும் நாயகி மையப்படங்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அத்துடன், […]Read More

cinema Latest News Tamil cinema

சதீஷுக்கு ஜோடியாகும் சன்னி லியோன் ?- பூஜையுடன் ஆரம்பம்!

வரலாற்று பின்னணியில் உருவாகும் ஒரு ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார் “சிந்தனை செய்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் யுவன். சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தினை விஏயு என்டர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் வொயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்டப் படலர் நடிக்கிறார்கள். சென்னை, பெரம்பலூர், மும்பை என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !