பாலகிருஷ்ணாவின் #NBK108 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் கொடியின் அடுத்த படத்தில் சந்திப்கிஷான் நாயகனாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ஒரு அதிரடி பொழுதுபோக்குக்காக ஹீரோ சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றுகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா […]Read More