உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
சுல்தான்படத்தின் டிரைலரை பார்த்தநடிகர் சூர்யா பாராட்டிட்வீட்டர்பக்கத்தில் ட்வீட்ஒன்றை செய்துள்ளார் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக திரைபடத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை […]Read More