Tags : str

cinema Indian cinema Latest News News

‘#வெந்துதணிந்ததுகாடு’ வைரலாகும் புதிய போஸ்டர்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ?

மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராத்தி நடிகையான இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாள படங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட சிம்பு… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மாஸான கம்பேக் கொடுத்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து பத்து தல படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இரண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

‘ ஒரு ஆண்டு ஆகிறது… ‘ மனம் திறந்த சிம்பு!

யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அறிவித்தபடி நேற்று . ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய சிம்பு ‘நான் மது அருந்துவதை நிறுத்தி இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. பிரேம்ஜி […]Read More

cinema Latest News News Tamil cinema

‘மாத்த வேணாம் மாற வேணாம் புரிஞ்சு கிட்டா போதும் லா..’ மாநாடு’ படத்தின்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாநாடு’ படத்தின் வேற லெவல் அடுத்த அப்டேட்….!

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரசிகர்களிடம் வரவேற்பையும், பல விதமான விமர்சனங்களையும் பெற்றது. இதைத் தொடர்ந்து சிம்புவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார். மாநாடு படத்தின் பணிகள் கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது லேட்டஸ்ட் தகவலாக டப்பிங் பணிகளும் ஏற்கனவே துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

cinema Latest News News Tamil cinema

ரியாலிட்டி VJ-வாக களமிறங்கும் சிம்பு ?குஷியில் ரசிகர்கள் !

நடிகர் சிம்பு சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளாராம். சமீபகாலமாக நடிகர்கள் சின்னத்திரை மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மிகப்பெரிய நடிகரான கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, இளம் நடிகர்களுக்கு ஊக்க மருந்து போல செயல்பட்டார். இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்போது சிம்புவும் ஜி தொலைக்காட்சியில் நடக்க உள்ள ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக […]Read More

cinema Latest News Tamil cinema

டிரெண்டிங்: லேட் கே.வி ஆனந்தின் ‘கோ’ – அன்ஸீன் புகைப்படங்கள்! செம்மா சர்ப்ரைஸ்!

அயனின் வெற்றிக்குப் பிறகு, மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் ஒரு இளம் அணியுடன் ஒரு அரசியல் த்ரில்லர் ‘கோ’ படத்திற்காக இணைந்தார். திறமையான இயக்குனர் வேறு சில பிளாக்பஸ்டர்களையும் வழங்கினார் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார். கோ ஜீவா, அஜ்மல் அமீர், பியா பாஜ்பாய் மற்றும் கார்த்திகா (அவரது கோலிவுட் அறிமுக) முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார், பிரகாஷ் ராஜ் மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றினர். முந்தைய எஸ்.டி.ஆர் […]Read More

cinema Latest News Tamil cinema

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவரும் படக்குழு, படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரம்ஜான் தினமான மே 14ஆம் […]Read More

cinema Indian cinema

மண் தரையில் தூங்கிய சிம்பு – வைரலாகும் படம்!

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !