தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
இந்தியாவில் கொரனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததில் பிசிசிஐ வெற்றியும் பெற்றது. இதன் மூலம் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிரது. அதற்கான ஏற்பாட்டை செய்ய பிசிசிஐ யின் முக்கிய தலைவர்கள் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் இருக்கின்றனர். அந்த பேச்சுவார்த்தையின் போது ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தடுப்பூசி […]Read More