தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
கொரோனா கால கட்டுப்பாடுகள் திரையரங்குகளை முடக்கியுள்ள நிலையில் ஓடிடிகளின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5 மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸார் ஆகிய ஓடிடி தளங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போது சோனி லைவ் என்ற புதிய தமிழ் ஓடிடி அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே இந்தியில் முன்னணி ஓடிடி நிறுவனமாக இருக்கும் சோனி லைவ் இப்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறது. ஜூன் 25 […]Read More