பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி. ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் […]Read More
Tags : sivangi
அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கிய ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. நேரடி இந்தி படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து, ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் […]Read More