பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
39 ஆண்டு கால சினிமா வரலாறு.. சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கும்
நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ வெற்றியைத்தொடர்ந்து ‘பத்துதல’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ இரண்டுப் படங்களையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். அவருடைய வேல்ஸ் பல்கலைக்கழகம்தான் தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தினை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் நடிகர் சிலம்பரசனை தேர்ந்தெடுத்து கவுரவிக்கவுள்ளது. ஏற்கனவே, […]Read More