சிம்பு ஃபேன்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்? ‘மாநாடு’ பற்றி வெளியான மாஸ் அறிவிப்பு!
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை உற்சாகம் அடையவைத்தது. அதனுடன் கூடுதல் குஷி தரும் விஷயமாக மன்மதன் திரைப்படம் இந்த லாக்டவுன் நேரத்தில் மீண்டும் வெளியானது. இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வந்த சிம்பு தமது பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டு வந்தார். இந்நிலையில் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தகவல் ரசிகர்களை உற்சாகம் அடையவைத்தது. சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, […]Read More