மனதைக் கவரும் பாடல் ‘பிரியாவிடை’! #Thankyou படத்தின் டீஸர் போஸ்டரை வெளியிட்டார் நாக சைதன்யா!!
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவ சங்கர பாபாவை சிபிசிஐடி டெல்லி அருகே கைது செய்தனர். அவரை நள்ளிரவே சென்னைக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே அவர் நடத்தி வரும் சுசில் ஹரி பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் தேடப்பட்டு வந்தார். டெல்லி அருகே காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவ சங்கர பாபாவை பல்வேறு தேடல்களுக்கு பின்னர் சிபிசிஐடி காவல்துறை கைது செய்தனர். அவரை விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவந்தனர். சக்ர […]Read More