#DirectorShankar’s daughter gets married to popular cricketer – wedding pics
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், தொழிலதிபரும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளருமான தாமோதரனின் மகன் ரோஹித்திற்கும் இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி திருமணம் நடைபெற்றது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. ணமகன், மணமகளின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் […]Read More