Tags : shaam

cinema Indian cinema Latest News News

விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்; படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கம் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இடத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் நியூ லுக் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !