Tags : #selvaragavan

cinema Indian cinema Latest News News

செல்வராகவன், மோகன் ஜி படத்தின் புதிய அப்டேட்!

‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஒரு சாரார் மத்தியில் இப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய அப்டேட் இதோ !

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !