Tags : sathiyaraj

cinema Latest News Tamil cinema

நடிகர் சிபி சத்யராஜையும் விட்டுவைக்காத மர்ம கும்பல்!

சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. பரிட்சயமிக்க நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என்று ஒரு விளம்பரம் சமூக வலைதளங்களில் உலா வந்தது. ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலின் கவனத்திற்கு அது செல்ல, அது போலியானது என்று அவர் விளக்கமளித்தார். மேலும், இதுபோன்ற நபர்களிடமிருந்து […]Read More

cinema Tamil cinema

சசிக்குமாரின் ’எம்ஜிஆர் மகன்’ படத்தின் முக்கிய அட்டேட் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுமையான படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து உள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் தீபாவளி வெளியீடு […]Read More

cinema Tamil cinema

‘துக்ளக் தர்பார்’ படத்தில் சத்யராஜ்? சஸ்பென்ஸ் வைக்கும் படக்குழு !

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் ‘துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர் . இந்தப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸூக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !