Tags : Sasikumar

cinema Latest News News Tamil cinema

நடிகர் சசிகுமாரின் படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா ? பூஜையுடன் தொடங்கிய புதிய

‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகர் சசிகுமார், தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். தற்போது அனீஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் சசிகுமார் கவனம் செலுத்திவருகிறார்.  இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கணேஷ் […]Read More

cinema Tamil cinema

சசிக்குமாரின் ’எம்ஜிஆர் மகன்’ படத்தின் முக்கிய அட்டேட் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுமையான படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து உள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் தீபாவளி வெளியீடு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !