தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
நடிகர் சந்தானத்துடன் இணையும் தன்யா ஹோப்…! என்னப்படம் தெரியுமா…?
சந்தானம் நடிக்கும் 15-வது திரைப்படம் கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். இவர் நாயகனாக நடிக்கும் 15வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். நகைச்சுவை பின்னணியில் கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் அந்த திரைப்படம் உருவாகிறது. சந்தானத்துடன் நடிகை தன்யா ஹோப் நடிக்கிறார். இவர் தடம், தாராள […]Read More