பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய படம் “ரைட்டர்”. இந்த படத்தில் நாயகனாக இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கிறார். சமுத்திரக்கனி இந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைதுறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 2003-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.பின்னர் 2004-ம் ஆண்டு நடிகர் […]Read More
Tags : Samuthirakani
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுமையான படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து உள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் தீபாவளி வெளியீடு […]Read More