தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.இவர் நடித்த ‘மலர்’ என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தமிழில் மாரி 2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த சாய்பல்லவி, தற்போது தெலுங்கில் 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள […]Read More