பாலகிருஷ்ணாவின் #NBK108 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோவிட்- 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர்தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 62,258 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில் ‘கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து நான் வீட்டிலேயே […]Read More