ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து […]Read More