ராஜமவுலியின் இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட சரித்திரப் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்திற்காக ஒவ்வொரு மொழியிலும் பிரமோஷன் செய்வதற்காக ஒரு பிரமோஷன் பாடலைப் படமாக்க உள்ளார்கள். அதற்கான வேலைகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இசையமைப்பாளர் கீரவாணி ஒவ்வொரு மொழியிலும் இருந்தும் ஒரு பிரபலத்தைத் தேர்ந்தெடுத்து பாடலை பாட வைக்கப் போகிறாராம். ஹிந்தியில் இசையமைப்பாளர் அமித் த்ரிவேதியும், தமிழில் அனிருத்தும் அப்பாடலைப் பாடப் போகிறார்களாம். அனிருத் பல திறமையானவர் […]Read More