Tags : RRR movie

cinema Latest News News Tamil cinema

#RRR திரைப்படத்திற்கான நடனமாடும் அனிருத்?

ராஜமவுலியின் இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட சரித்திரப் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்திற்காக ஒவ்வொரு மொழியிலும் பிரமோஷன் செய்வதற்காக ஒரு பிரமோஷன் பாடலைப் படமாக்க உள்ளார்கள். அதற்கான வேலைகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இசையமைப்பாளர் கீரவாணி ஒவ்வொரு மொழியிலும் இருந்தும் ஒரு பிரபலத்தைத் தேர்ந்தெடுத்து பாடலை பாட வைக்கப் போகிறாராம். ஹிந்தியில் இசையமைப்பாளர் அமித் த்ரிவேதியும், தமிழில் அனிருத்தும் அப்பாடலைப் பாடப் போகிறார்களாம். அனிருத் பல திறமையானவர் […]Read More

cinema Indian cinema

ஆர்.ஆர்.ஆரின் கர்ஜனை ?? #MakingVideo of #RRR Movie!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.  இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா […]Read More

cinema Indian cinema Latest News News

#RoarOfRRR: லைகா வெளியிட்ட மாஸ் அப்டேட் இதோ !

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.  இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா […]Read More

cinema Indian cinema Latest News Travel

#RRR படத்தின் செம அப்டேட் இதோ… உற்சாகத்தில் ரசிகர்கள் !

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிக்கட்டப் பணிகள், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என அனைத்துமே […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தொடங்கிய ’ஆர்.ஆர்.ஆர்.’ படப்பிடிப்பு !

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தொடங்கிய ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு !

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.   மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், […]Read More

cinema Indian cinema Latest News

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியாவின் மிக பிரம்மாண்ட படம்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து […]Read More

cinema Indian cinema Latest News

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திலிருந்து ‘ராம் சரணின்’ புதிய போஸ்டர் இதோ!

மார்ச் 27 அன்று நடிகர் ராம் சரனின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, ஆர்.ஆர்.ஆர் குழு மேக்னம் ஓபஸ் திட்டத்திலிருந்து நடிகரின் முதல் தோற்றத்தை வெளியிட்டது. இந்த கற்பனை படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு வேடத்தில் நடிக்கிறார். நடிகரின் போஸ்டரில் பகிர்ந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமலி ட்வீட் செய்ததாவது: “தைரியம், மரியாதை மற்றும் ஒருமைப்பாட்டின் நாயகன். எனது # அல்லூரிசிதராமராஜுவை உங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்” என்று கூறினார். ராம் சரணும் இந்த தோற்றம் குறித்து ட்வீட் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !