Tags : rajini annaththa

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்!? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தடைப்பட்ட நிலையில் தற்போது ஒருவழியாக படப்பிடிப்புகள் ஏறத்தாழ முடிந்துவிட்டது. இந்நிலையில் அண்ணாத்த பட அப்டேட் குறித்து ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில் இந்த […]Read More

cinema Gossip Latest News News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நபராக ரஜினியின் காட்சிகள் அனைத்துக்கும் டப்பிங் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் மேற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

சென்னை திரும்பிய #ரஜினிகாந்த்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை […]Read More

cinema Latest News News Tamil cinema

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் ‘அண்ணாத்த’. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (19.06.2021) அமெரிக்கா விரைந்துள்ளார். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், […]Read More

cinema Tamil cinema

‘அண்ணாத’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, சமீபத்தில் ஹைதராபாத் விரைந்தது. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து […]Read More

cinema Indian cinema Latest News

ரஜினிகாந்திற்கு ‘தாதாசாஹிப் பால்கே’ விருது!

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 51 வது தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.இந்த விருதை மத்திய தகவல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசு வழங்கிய விருது. இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் 100 வது பிறந்த நாளான 1969 முதல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !