Tags : Ragava Lawrence

cinema Indian cinema Latest News News

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! – ரிலீஸ் தேதி, போஸ்டர் வெளியானது!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ’காஞ்சனா 3’ படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்‌ஷய் குமாரின்‘லஷ்மி’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது ’ருத்ரன்’, ‘அதிகாரம்’, ’துர்கா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட ’ருத்ரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதிதான் தற்போது வெளியாகி இருக்கிறது. ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’, ’ஜிகர்தண்டா’ படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ‘ருத்ரன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

வெற்றிமாறன் – ராகவா லாரன்ஸ் படத்தின் டைட்டில் இதுதான்! இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் ஒரு மாஸ் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்தி வெளியானது. அதன்படி சற்று முன்னர் அந்த அறிவிப்பு 5 ஸ்டார் கதிரேசன் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதை வசனத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !