ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
தேடப்பட்டு வரும் யூடியூபர் பப்ஜி மதன் போலீசில் சரணடைய இருப்பதாக தகவல்!
தேடப்பட்டு வரும் யூடியூபர் மதனின் வங்கி கணக்கு , மற்றும் முதலீடுகளை ஆய்வு செய்யும் போலீசார். பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்ஸியில் முதலீடுகள் செய்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாயிருக்கிறது. மாதத்திற்கு 10 லட்சம் வரை வருமானம் ஈட்டிவந்த மதனின் வங்கி கணக்கு தற்பொழுது ஆய்வுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார் என்பதையும் ஆய்வு செய்கின்றனர். யூடியூபர் மதனை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சில தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. மதனின் பெயரில் […]Read More