தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படி சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய […]Read More