Tags : prabu Deva movie

cinema Indian cinema Latest News News

பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்கும் பாடலாசிரியர்!யார் தெரியுமா ?

நடிகர் பிரபுதேவா, ‘பொன்மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக ‘குலேபகாவலி’ பட இயக்குநர் கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் தொடங்கிய நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளையும் பிரபுதேவா தொடங்கியுள்ளார். இப்படத்தைப் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !