Tags : Prabhu saloman next movie

cinema Indian cinema Latest News News

பிரபு சாலமனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘காடன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிரபு சாலமன் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஷ்வின் நாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகி பாத்திரம் இல்லாத இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘என்ன […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !