அடுத்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது, இறுதி சுற்றில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவரான, பிரபல மாடலும், நடிகையுமான பவித்ரா லட்சுமி. ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், வயல் கார்டு சுற்று மூலம் மீண்டும் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்ய பட்டுள்ளார்.தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . விஜய் நடித்த பிகில் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த […]Read More