விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை அடுத்து மணிகண்டன், விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு கூட்டணி இரண்டவது முறையாக கடைசி விவசாயி படத்தில் இணைந்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசாமான கெட்டப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாகியிருக்கிறது. விவசாயத்தைக் காக்கப் போராடும் 80 வயது மனிதனின் போராட்டம் தான் இந்தப் படம். […]Read More
Tags : Next movie
‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி ‘அன்பறிவு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். நெப்போலியன், விதார்த் , காஷ்மீரா பர்தேஷி , சாய்குமார், ஆஷா ஷரத் மற்றும் […]Read More