கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஜனவரி 6 முதல் சென்னையில் தொடங்குகிறது. சமூக ஊடகங்களில் செய்தியை அறிவித்த தயாரிப்பாளர்கள், படத்தின் போஸ்டருடன் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளனர். “கார்த்தி #சர்தாரின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது…” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கார்த்தியைத் தவிர, சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், முரளி சர்மா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே தமிழில் அறிமுகமான படம். […]Read More
Tags : news cinema
நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்த இரண்டு படங்களுமே ப்ளாப் என்றாலும் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.Read More
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து […]Read More
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டி 43’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படம் தவிர்த்து செல்வராகவன் இயக்கத்தில் இரு படங்கள், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் இரு படங்கள் என நிறைய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இந்த நிலையில், […]Read More
புதிய சாதனை படைத்த தனுஷ் !எந்த கோலிவுட் நடிகருக்கும் கிடைக்கத சிறப்பு?
இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார். நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், சென்னைக்கு கூட வராமல் ஹைதராபாத்தில் தங்கி, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் ‘D43’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி […]Read More
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]Read More