Tags : Newa

cinema Indian cinema Latest News News

அதிரடிக்கு தயாராகும் ‘கே.ஜி.எஃப். 2’ – படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் : சாப்டர் 1’. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் […]Read More

cinema Indian cinema Latest News News

#Exclusive: நான்காவது முறையாக அட்லியுடன் மீண்டும் இணையும் தளபதி விஜய்!

மெர்சல் மற்றும் பிகில் போன்ற பிளாக்பஸ்டர்களை வழங்கிய தளபதி விஜய் மற்றும் அட்லீ பல ஆண்டுகளாக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, அவர்கள் மீண்டும் இணைவதைப் பற்றி ஏராளமான அறிக்கைகள் வந்துள்ளன, ஆனால் அதைப் பற்றிய உறுதியான புதுப்பிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.  இருப்பினும், 2023 இல் தொடங்கும் ஒரு திரைப்படத்திற்காக விஜய்யும் அட்லியும் உண்மையில் மீண்டும் இணைகிறார்கள் என்பதை Pinkvilla இப்போது பிரத்தியேகமாக அறிந்திருக்கிறது. “விஜய் மற்றும் அட்லீ காம்போ மீண்டும் வருவதற்கான நேரம் […]Read More

cinema Indian cinema

நடிகர் ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு பகிர்ந்த தகவல்!

நடிகர் ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ படத்திற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து, தற்போது சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், ஜெய்யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரபாண்டியபுரம்’. இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், பாலசரவணன், காளி வெங்கட், மீனாக்ஷி கோவிந்தராஜன், ஆகன்ஷா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தின் இசையையும் வடிவமைத்துள்ளார் நடிகர் ஜெய். ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு அதே கெட்டப்புடன் இவரை இந்தப் படததில் […]Read More

cinema Indian cinema Latest News News

’யாரிவன் யாரிவன்’ – சிம்பு குரலில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ தீம்

விஷ்ணு விஷால்-மஞ்சிமா மோகன் நடித்துள்ள ’எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கெளதம் மேனன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அஷ்வத் இசையமைத்துள்ளார். அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக கவனம் ஈர்க்கிறார் விஷ்ணு விஷால். அவரே தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் சிம்பு ’யாரிவன் யாரிவன்’ என்று தொடங்கும் தீம் பாடலை பாடகர் கிறிஸ்டோபர் ஸ்டேன்லியுடன் இணைந்து பாடியுள்ளார். எல். கருணாகரன் இப்பாடலை எழுதியுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

’பனி மலையில் ஒரு பயணம்’- கவனம் ஈர்க்கும் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு, அசோக் செல்வன் நடிப்பில் ‘தீனி’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து ‘வான்’ இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.  ‘நித்தம் ஒரு வானம்’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். ‘நித்தம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !