Tags : nayanthara movie update

cinema Gossip Latest News News

ஓடிடியில் வெளியானது நயன்தாராவின் ‘#நெற்றிக்கண்’! ட்விட்டர் விமர்சனம் இதோ!

நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் முன்னதாக வெளியாகி படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகியுள்ளது. நெற்றிக்கண் குறித்து ரசிகர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் யார் தெரியுமா !

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.  தற்போது நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் தனுஷுடன் நடிக்கும் நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று காலை […]Read More

cinema Latest News News Tamil cinema

#OTT ரிலீஸ்க்கு தயாராகும் #நயன்தாரா … ‘#நெற்றிக்கண்’ வெளியீட்டு தேதி !

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி மூலமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. […]Read More

cinema Latest News News Tamil cinema

ஷாருக்கான் ஜோடியாகும் நயன்தாரா? – ட்விட்டர் ட்ரெண்டிங்!

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லி. அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். அடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை இயக்கினார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஷாருக்கான், அட்லி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருந்தது. […]Read More

cinema Indian cinema Latest News News

சித்ஸ்ரீராம் காந்தக்குரலில் ‘இதுவும் கடந்து போகும்’: ‘நெற்றிக்கண்’ சிங்கிள் ரிலீஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். அதன்படி இந்த பாடல் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை காந்தக்குரலோன் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலை கார்த்திக் நீதா என்பவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் மெலடியாக அமைந்துள்ள இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே சூப்பராக இருப்பதாகவும் […]Read More

cinema Latest News Tamil cinema

’நெற்றிக்கண்’ – விக்னேஷ் சிவன் கொடுத்த அப்டேட் !

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது. ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு […]Read More

cinema Latest News Tamil cinema

இனி யாருடனும் நடிக்கப்போவதில்லை – நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் […]Read More

cinema Indian cinema Latest News

ஓடிடி வெளியீட்டிற்கு தயாரான நயன்தாரா படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார். திரில்லர் படமான இது, கடந்த மாதம் 9-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !