Tags : Navarasa

Gossip Indian cinema Latest News News

ஆப்பரேஷன் சக்ஸஸ்… கட்டுடன் செல்ஃபி வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளில் மறுபடியும் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். இப்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து பிரகாஷ் ராஜ் தனது புகைப்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா பட நடிகையா இது? பட்டனை கழட்டிவிட்டு உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட்!!

 9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் என நவரசா வெளியாகி உள்ளது. மணிரத்தினம் எழுதிய இந்த கதையை பிஜாய் நம்பியார் எவ்வளவு மெனக்கெட்டு எடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஒரு அற்புத படைப்பாக 30 நிமிடத்திற்குள் அழுத்தமான ஒரு கதையை சொல்லி உள்ளார்  கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படத்தில், சூர்யா நடித்த ‘கிடார் கம்பியின் மேல நின்று’ பாடத்தில் நாயகியாக நடித்திருந்த பிரயாகா மார்ட்டின் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறும் கவர்ச்சியில் அதகளம் […]Read More

cinema Indian cinema Latest News News

ராணுவ அதிகாரி வேடத்தில் அதர்வா! – வைரலாகும் நவரசா “துணிந்த பின்” போஸ்டர்!

மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் நவரசா ஆந்தாலஜியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழில் ஒன்பது முக்கிய இயக்குனர்கள் இயக்க, ஒன்பது முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. மணிரத்னம் தயாரித்துள்ள இந்த படம் நெட்ப்ளிக்ஸில் ஆகஸ்டு 6ம் தேதி வெளியாகிறது. இதில் அதர்வா, சூர்யா, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதில் இடம்பெற்றுள்ள 9 கதைகளில் ஒன்றான “துணிந்த பின்” போஸ்டர் வெளியாகியுள்ளது. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த கதையில் […]Read More

cinema Latest News News Tamil cinema

” 9 இயக்குநர்கள்.. 9 கதை.. 9 உணர்வுகள்.. மணிரத்னத்தின் ‘#நவரசா’ டிரெய்லர்!

தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரசிகர்களிடையே […]Read More

cinema Latest News Tamil cinema

’நவரசா’ ஆந்தாலஜி வெப்தொடர் ரிலீஸ் தேதி இதுதான்!

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !