‘தாதா சாகேப் பால்கே’ திரைப்பட விழாவிற்கு தேர்வான பரத்தின் #நடுவன்! சந்தோஷத்தில் படக்குழு
நடிகர் பரத் நடிப்பில் வெளியான நடுவன் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்படம் விழாவில் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார் பரத். ஷாரங் என்பவர் இயக்கத்தில் ‘நடுவன்’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். லக்கி சாஜர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா மற்றும் தசரதி குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தரண் குமார் […]Read More