Tags : mysskin

cinema Indian cinema Latest News News

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !!

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள். தமிழின் மிக முக்கியமான இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘அவர் ஒரு குழந்தை ‘ – முதல்வர் ஸ்டாலின்  பற்றி மனம் திறந்த

‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட பல வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை இயக்குநர் மிஷ்கின் பிடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.  இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “பிறந்தநாளன்று முதல்வருக்கு பூங்கொத்து குடுக்க முடியுமா?’ என்று சகோதரி […]Read More

cinema Indian cinema Latest News News

மிஷ்கினுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே.சூர்யா? வெளியான புதிய தகவல் !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், பிசாசு 2 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் கடந்த ஆண்டின் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.  இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !