Tags : MUSIC director

cinema Latest News News Tamil cinema

ராகவா லாரன்ஸுடன் கைகோர்த்த பிரபல இசையமைப்பாளர்!

பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆர். கதிரேசன். இவரும் இயக்குநர் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். ‘அதிகாரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தன்னுடைய கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான துரை செந்தில்குமார் இயக்குகிறார்.  […]Read More

cinema Indian cinema Latest News News

#Chiru153: இயக்குநர் மோகன் ராஜாவுடன் அப்டேட் கொடுத்த தமன்!

இசை உணர்வு தமன் முதல் முறையாக மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு இசை அமைக்க தயாராக உள்ளார். அவர் சிரஞ்சீவியின் அடுத்த, # சிரூ 153 இல் இருக்கிறார். படத்தின் இசை அமர்வுகள் தொடங்கியது.  கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ படம், மலையாள சினிமாவில் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானதோடு வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு […]Read More

cinema Latest News News Tamil cinema

யுவன் கொடுத்த வலிமை அப்டேட் ! என்ன தெரியுமா ?

விஜய் பிறந்தநாளில் பீஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வலிமை பாடல் குறித்த அப்டேட் வழங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் தொடங்கி பல காலமாகிவிட்ட நிலையில் விஜய்யின் பிகில், மாஸ்டர் படங்கள் முடிந்து பீஸ்ட் பணிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் அப்டேட் கிடைக்குமா கிடைக்காதா என அஜித் […]Read More

cinema Gossip Latest News News

மகளுடன் நடந்து செல்லும் யுவன் சங்கர் ராஜா.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது.  ’தங்க மீன்கள்’ என்ற படத்திற்காக இடம்பெற்ற இந்த பாடலை நா முத்துக்குமார் எழுதினார், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி இருப்பார். https://www.instagram.com/reel/CQIfAvyD8AJ/?utm_medium=copy_link மகள் வைத்திருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இந்த பாடல் பிடிக்காமல் இருக்காது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !