Tags : mugan

cinema Indian cinema Latest News News

அப்பனோட பகை மட்டுமில்ல… வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்… வேலன் படத்தின் டிரைலர்

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” என்னும் காமெடி படத்தினை தயாரித்திருக்கிறார். கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தில் ட்ரெண்டாகும் முகென் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான முகென், தற்போது கவின் இயக்கும் ‘வேலன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  இதனிடையே நடிகர் முகென், அஞ்சனா அலிகான் எழுதி இயக்கும் ‘மதில் மேல் காதல்’ படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு நானி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !